419101_350836821670961_1184160539_n

இஞ்சி

இஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.

மருத்துவக் குணங்கள்:

  • இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
  • இஞ்சி பசியைத் தூண்டும்.
  • அஜீரணத்தை போக்கும்.
  • கபத்தைக் குணப்படுத்தும்.
  • ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும்.
  • அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.