625-0-560-350-160-300-053-800-668-160-90

கேரட்

காய்கறிகளிலேயே மிகவும் சுவையான காய்கறி கேரட். குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்.

மருத்துவக் குணங்கள்:

கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதைத் தடுக்கலாம்.
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.