koottanchoru Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அகத்திக்கீரை வடை தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை (பொடியாக நறுக்கியது) – 1 கட்டு (சிறு கட்டு) கடலைப்பருப்பு – 200 கிராம் காய்ந்த மிளகாய் – 4-6 சோம்பு – 1 டீஸ்பூன் வெங்காயம் (பொடித்தது) – 1 இஞ்சித் துருவல் – லு டீஸ்பூன் மல்லி, கறிவேப்பிலை – சிறிது துருவிய தேங்காய் – ரு கப் சர்க்கரை – 1 சிட்டிகை உப்பு மற்றும் எண்ணெய் — தேவைக்கேற்ப செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பின் இதனுடன் சோம்பு, வெங்காயம், பொடித்த அகத்திக்கீரை, உப்பு, தேங்காய், இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை, சர்க்கரை சேர்த்து கலந்து வடைகளாகத் தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். Tagsவடை You may also like சிற்றுண்டி • சுண்டல் சிவப்பு ராஜ்மா சுண்டல் December 14, 2017 சிற்றுண்டி • சுண்டல் சாபுதானா (ஜவ்வரிசி) சுண்டல் December 14, 2017 சிற்றுண்டி • சுண்டல் நவதானிய சுண்டல் December 14, 2017 About the authorView All Posts koottanchoru Add Comment Click here to post a comment Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website அகத்திக்கீரைச் சாறு அப்பக்கா Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn Follow Me facebook instagram twitter googleplus youtube சிறுதானிய உணவுகள் ராகி அல்வா கேழ்வரகுப் பால் கேழ்வரகு பக்கோடா கேழ்வரகு & கம்பு கூழ் கேழ்வரகு பால் கொழுக்கட்டை கம்பு அல்வா ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தானிய வடை உருளை -&- பட்டாணி வறுவல் வாழைத்தண்டு- & பச்சை வேர்க்கடலைக் கூட்டு
Add Comment