தேவையானபொருட்கள்:
- மைதாமாவு – 60 கிராம்
- காரன்ஸ்டார்ச் – 60 கிராம்
- ஃபைன்க்ரானியுலெட்சர்க்கரை – 120 கிராம்
- முட்டை – 4
- வெனிலாஎசன்ஸ் – ஒருதேக்கரண்டி
- விரும்பியஃபில்லிங்
- ஐசிங்சுகர் – ஒருதேக்கரண்டி
செய்முறை:
- முட்டையில்உள்ளவெள்ளைமற்றும்மஞ்சள்கருவைதனியாகபிரத்துவைத்துக்கொள்ளவேண்டும். பிரித்தமஞ்சள்கருவில்பாதிசர்க்கரையைசேர்க்கவும்.
- கைபடாமல்நன்றாகஅடித்துக்கொள்ளவும். சர்க்கரைகரைந்துவெளிர்மஞ்சள்நிறம் (றிணீறீமீசீமீறீறீஷீஷ்சிஷீறீஷீக்ஷீ) ஆனதும், அதில்வெனிலாஎசன்ஸைஊற்றிகலக்கவும்.
- தனியேஎடுத்துவைத்தவெள்ளைக்கருவைநன்குக்ரீம்பதத்தில்அடித்துக்கொண்டு, பின்மீதமுள்ள 60 கிராம்சர்க்கரையைகொட்டிநன்குஸ்பைக்உண்டாகும்அளவுஅடிக்கவும். (பாத்திரத்தைகவிழ்த்தாலும், கீழேஒருதுளிகூடநகராமல்நிற்கும். இந்தஅளவுதான்பதம்.)
- வெள்ளைக்கருவை 2 பாகமாகபிரித்துமஞ்சள்கருவில்சேர்த்துமடித்தார்போலசுற்றிவிட்டுமெதுவாககலக்கவும். (முதலில்மஞ்சள்கருவையும், பின்வெள்ளைக்கருவையும்அடிக்கவும். மாற்றிசெய்தால்வெள்ளைக்கருவின்ஸ்பைக்பதம்மாறிவிடும்). 2 விதமாவுகளையும்ஒன்றாகச்சலித்துமுட்டைகலவையில்சேர்த்துபொறுமையாககலக்கவும்.
- பேக்கிங்ட்ரேயில்ஃபார்ச்மன்ட்பேப்பரைவைத்துபட்டர்தடவி, தயார்செய்துள்ளகலவையைஊற்றி 375 தி – 200நீக்குமுற்சூடுசெய்தஅவனில்வைத்துபேக்செய்யவும். 10 நிமிடம்கழித்துகேக்கில்மாய்ச்சர்போகாமலிருக்கபிளாஸ்டிக்கவரால்மூடிவைக்கவும்.
- செமிஸ்வீட்சாக்லேட்டைமைக்ரோவேவ்அவனில் 5 நிமிடம்வைத்துஉருக்கிக்கொண்டு, அதைகேக்கின்மேற்பரப்பில்சீராகதடவவும்.
- கேக்கின்ஓரங்களைவெட்டிவிட்டுசுருட்டவும். ரோல்செய்தபின்புகேக்பிரிந்துவராதஅளவிற்குஒவ்வொருசுற்றுமுடியும்போதும், சற்றுநிறுத்திசரிசெய்துஅடுத்தசுற்றைதொடங்கவும். சிலசமயம்கிரீம்பிடித்துக்கொள்ளாமல்பிரிந்துவரப்பார்க்கும். எனவேநன்குசெட்ஆகும்படிசுற்றினால்ஸ்விஸ்ரோல்ரெடி.
Add Comment