Strawberry-Jam-4

ஸ்ட்ராபெர்ரி ஜாம்

தேவையான பொருட்கள்:

  • ஸ்ட்ராபெர்ரி – -20
  • பேரீச்சம்பழம் – -6
  • இஞ்சி – -ஒரு சிறிய துண்டு
  • உப்பு – -தேவையான அளவு
  • வெல்லம் – -ஒரு சிறு துண்டு
  • எண்ணெய் – -2 ஸ்பூன்

செய்முறை:

  1. இஞ்சி தோல் சீவி நறுக்கி, ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *