sl2860

வாழைப்பழ கேக்

தேவையானபொருட்கள்:

  • கெட்டியானவாழைப்பழம் – 1
  • அரிசிமாவு – முக்கால்கப்,
  • சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
  • தேங்காய்ப்பால் – ஒன்றரைகப்,
  • வாழைஇலை, செர்ரிப்பழம் – தேவையானஅளவு,
  • உப்பு – ஒருசிட்டிகை.

செய்முறை:

  1. தேங்காய்ப்பாலில்உப்பு, சர்க்கரை, அரிசிமாவுசேர்த்துநன்குகலந்து, அடுப்பை ‘சிம்’மில்வைத்துகொதிக்கவிடவும்.
  2. இட்லிமாவுபதம்வரும்வரைகிளறிக்கொண்டேஇருக்கவும்.
  3. வாழைப்பழத்தை, 2 இஞ்ச்நீளத்துக்குதுண்டுகளாகநறுக்கவும்.
  4. அவற்றை, ஒவ்வொன்றாகமாவுகலவையில்நனைக்கவும்.
  5. அந்தத்துண்டுகளைவாழைஇலையில்வைத்துமெதுவாகமடித்து, இட்லிபாத்திரத்தில்வேகவைத்துஎடுக்கவும்.
  6. செர்ரிப்பழம்வைத்துஅலங்கரித்துப்பரிமாறவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *