p1010830

வாழைத்தண்டு மோர்கூட்டு

தேவையானபொருட்கள்:

  • பொடியாகநறுக்கியவாழைத்தண்டு – 2 கப்,
  • துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
  • சீரகம் – ஒருடீஸ்பூன்,
  • காய்ந்தமிளகாய் – 3,
  • கடுகு, மஞ்சள்தூள் – தலாகால்டீஸ்பூன்,
  • தேங்காய்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
  • கெட்டித்தயிர் – அரைகப்,
  • உப்பு, எண்ணெய் – தேவையானஅளவு.

செய்முறை:

  1. வாழைத்தண்டுடன்மஞ்சள்தூள்சேர்த்துவேகவைக்கவும். துவரம்பருப்பை10 நிமிடம்தண்ணீரில்ஊறவைத்து, பிறகுதண்ணீரைவடித்து, சீரகம், தேங்காய்துருவல், காய்ந்தமிளகாய்சேர்த்துமிக்ஸியில்அரைத்துக்கொள்ளவும்.
  2. அரைத்தவிழுதுடன், வேகவைத்தவாழைத்தண்டு, உப்புசேர்த்துக்கொதிக்கவிடவும்.
  3. இரண்டுகொதிவந்தவுடன்அடுப்பில்இருந்துஇறக்கி, நன்றாகக்கடைந்தகெட்டித்தயிரைவிட்டுக்கலந்துகொள்ளவும்.
  4. கடாயில்எண்ணெய்விட்டு, கடுகுதாளித்துக்கொட்டிபரிமாறவும்.