201204-xl-potato-and-broccoli-soup

ப்ரோக்கோலி சூப்

தேவையான பொருட்கள்:

  • ப்ரோக்கோலி – பாதி
  • ஆலிவ் ஆயில்/ வெண்ணெய் – 2 தேக்கரண்டி
  • மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)
  • வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  • தக்காளி – ஒன்று
  • பால் – கால் கப்
  • ரசப்பொடி – ஒரு தேக்கரண்டி
  • மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
  • கொத்துமல்லித் தழை – தேவைக்கு

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம், பூண்டு வதங்கியதும் ப்ரோக்கோலி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    அனைத்தும் நன்றாக வதங்கியதும் ரசப்பொடி, மிளகுத் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  3. கலவை வெந்து சுண்டி வந்ததும் பால் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
    கொத்துமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.