தேவையான பொருட்கள்:
- இட்லி – 5
- இட்லி பொடி – 1 – 11/2 ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை:
- இட்லியை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டவும்
- எண்ணெயை சூடாக்கி அதில் இட்லியை போட்டு சிவக்க பொரிக்கவும்.
- பின்னர் சூடாக இருக்கும்போதே பொடி, உப்பை போட்டு பிரட்டி விடவும்.
- சுவையான ஃப்ரைட் இட்லி தயார்.
Add Comment