chunky-strawberry-ice-cream

பி்ஸ்தா ஐஸ்கிரீம்

 தேவையான பொருட்கள்:

  • பால் – ஒரு லிட்டர்
  • சீனி – தேவையான அள்வு
  • பிஸ்தா – 50கிராம்
  • கார்ன் ஃப்ளார் – 2 கரண்டி
  • பச்சை கலர் – சிறிது

  செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலுடன் கார்ன் ஃப்ளார், தேவையான கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.
  2. பாலை நன்கு காய்ச்சவும். தீயின் அளவை குறைவாக வைத்துக் கொள்ளவும். பால் காய்ந்ததும் சீனியை சேர்க்கவும்.
  3. பிஸ்தாவை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
  4. பாலில் பொடித்த பிஸ்தாவை சேர்க்கவும்.
  5. பின்னர் கலர் கலந்து வைத்திருக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.
  6. சிறிது நேரம் கழித்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். அதன் பிறகு ஃப்ரீசரில் செட் ஆகும் வரை வைத்திருக்கவும்
  7. சுவையான பிஸ்தா ஐஸ்கிரீம் தயார். பெளலில் வைத்து பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *