hqdefault

பலாப்பழ தோசை

தேவையானபொருட்கள்:

  • பச்சைஅரிசி – 1 கப்
  • ஏலக்காய்பவுடர் – 1 தேக்கரண்டி
  • பலாப்பழதுண்டுகள் – 2 கப்
  • வெல்லத்தூள் – 1 கப்
  • நெய் – தேவையானஅளவு

செய்முறை:

  1. அரிசியைஆறுமணிநேரம்ஊறவைத்து, ரவைபோல்அரைத்துக்கொள்ளவும் .
  2. பிறகுவெல்லத்தையும், பலாபழத்துண்டுகளையும்மையாகஅரைத்துக்கொள்ளவும்.
  3. இவற்றைஅரிசிமாவுடன்நன்றாகசேர்த்துகலக்கிகொள்ளவேண்டும்.
  4. அதில்ஏலக்காய்பொடியையும்சேர்த்துகொள்ளவும்.
  5. அரைமணிநேரம்கழித்து, தோசைகல்லில், நெய்விட்டுதோசைபோல்வார்த்துஎடுத்துக்கொண்டுபரிமாறினால்ருசியானதோசையைசுவைத்திடலாம்.