beef-072

பலாப்பழ துவையல்

தேவையானபொருட்கள்:

  • நன்குபழுக்காதபலாசுளைகள் – 6
  • மிளகாய்வற்றல் – 12
  • ஓமம் – 1 டேபிள்ஸ்பூன்
  • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • வெல்லம் – கொட்டைப்பாக்குஅளவு
  • உப்பு – தேவையானஅளவு

செய்முறை:

  1. பலாபழத்தைபொடியாகநறுக்கி, நெய்யில் 3 நிமிடம்வதக்கவும்.
  2. வெறும்வாணலியில்ஓமம்வெடிக்கவிட்டுமிளகாய்வற்றல்சிறிதுவறுத்துஎடுக்கவும்.
  3. உப்புசேர்த்துமுதலில்மிளகாய்வற்றல், ஓமம்அரைத்துபின்புவெல்லம்பலாச்சுளைசேர்த்துஅரைக்கவும்.

பின்குறிப்பு – சப்பாத்தி, பூரிக்குசுவையாகஇருக்கும்.