f6ff985df1bb0e19937a4daa2ff5b01b

பலாப்பழப் பாயசம்

தேவையான பொருட்கள்:

  • பலாச்சுளை – -10
  • பொடித்த வெல்லம் – -100 கிராம்
  • நெய் – -2 டீஸ்பூன்
  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – -10
  • ஏலக்காய்த்தூள் – -சிறிதளவு
  • தேங்காய்ப்பால் – -200 மி.லி

செய்முறை:

  1. பலாச்சுளையை நெய்விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, அரைத்த விழுது, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *