410682c4-a496-4262-86ca-c49cba9e4c77_s_secvpf

துளசிரசம்

தேவையானபொருட்கள்:

  • துளசிஅரைத்தவிழுது – 1 தேக்கரண்டி
  • தக்காளிசாறு – லுகப்
  • மஞ்சள்தூள் – ருதேக்கரண்டி
  • புளிக்கரைசல் – ருகப்
  • வெல்லம் – கோலிஅளவு
  • உப்பு – ருசிக்கேற்ப

அரைத்துபொடிக்க

  • மிளகு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • இடித்தபூண்டு – 1 தேக்கரண்டி

தாளிதம்செய்ய

  • கடுகு – லுதேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் – 2
  • உளுத்தம்பருப்பு – லுதேக்கரண்டி
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • எண்ணை – 1 தேக்கரண்டி

செய்முறை:

  1. பாத்திரத்தில்தக்காளிசாறுமற்றும்பாதிஅளவுஉப்புசேர்த்துகொதிக்கவிடவும்.
  2. கொதித்துவரும்போதுபுளிக்கரைசலைசேர்த்துகொதிக்கவிடவும்.
  3. நுரைத்துவரும்போதுஇடித்ததுளசிஇலைகள்அரைத்தபொடிவெல்லம், மற்றும்போதுமானநீர்சேர்த்துஉப்புசரிபார்த்துஒருகொதிவரகொதிக்கவிடவும்.
  4. தாளிக்கும்பொருட்களைஎண்ணையில்தாளித்துரசத்தில்கொட்டிமூடிவிடவும்.