22-tomatodosa

தக்காளி தோசை

தேவையானபொருட்கள்:

  • பச்சரிசி – ஒருகப்
  • தக்காளி – 2
  • துவரம்பருப்பு – ஒருமேசைக்கரண்டி
  • மிளகாய்வற்றல் – 3
  • கறிவேப்பிலை – ஒருகொத்து
  • பெருங்காயத்தூள் – கால்தேக்கரண்டி
  • கல்உப்பு – அரைதேக்கரண்டி

செய்முறை:

  1. ஒருபாத்திரத்தில்பச்சரிசி, மிளகாய்வற்றல், துவரம்பருப்பு, தக்காளிபோட்டுஒருமணிநேரம்ஊறவைக்கவும்.
  2. மிக்ஸியில்ஊறவைத்தவற்றைபோட்டுஉப்பு, பெருங்காயத்தூள்போட்டுதண்ணீர்சேர்த்துதோசைமாவுபதத்தில்அரைத்துகறிவேப்பிலைசேர்த்துகரைத்துக்கொள்ளவும்..
  3. தோசைக்கல்லில்எண்ணெய்தடவிகாய்ந்ததும்ஒருகரண்டிமாவைஎடுத்துதோசைக்கல்லில்முழுவதும்பரவலாகஊற்றவும். தோசைக்கல்லில்மாவைஊற்றிதேய்க்ககூடாது.
  4. மேலேஎண்ணெய்ஊற்றிவெந்ததும்திருப்பிபோட்டுஎடுத்துசூடாகபரிமாறவும்.