chocraspcake3

சாக்லெட்ராஸ் பெர்ரிகேக்

தேவையானபொருட்கள்:

  • டார்க்சாக்லெட் – 2 கப்
  • கொக்கோபவுடர் – 1/2 கப்
  • மைதா – 1 1/2 கப்
  •  ராஸ்பெர்ரி – 2 கப்
  •  பேக்கிங்சோடா – 1 டீஸ்பூன்
  • பொடிசெய்தசர்க்கரை – 1 கப்
  • வெண்ணெய் – 250 கிராம்
  • தண்ணீர் – 1 1/2 கப்

 

நிறையபேருக்குசாக்லெட்ப்ளேவர்என்றால்மிகவும்பிடிக்கும். அத்தகையவர்கள்எதைவாங்கிசாப்பிட்டாலும், சாக்லெட்ப்ளேவரையேதேர்ந்தெடுத்துசாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள்வீட்டில்கேக்செய்வதாகஇருந்தால், சாக்லெட்ராஸ்பெர்ரிகேக்செய்யுங்கள். இதுமிகவும்சுவையானகேக்மட்டுமின்றி, எளிமையானசெய்முறையையும்கொண்டது. சரி, இப்போதுசாக்லெட்ராஸ்பெர்ரிகேக்கைஎப்படிசெய்வதென்றுபார்ப்போம்.

செய்முறை:

  1. ஓவனை 160 டிகிரிசெல்சியஸில்சூடேற்றி, அதில்ஒருபேனில்வெண்ணெய், தண்ணீர், சர்க்கரை, கொக்கோபவுடர்மற்றும்டார்க்சாக்லெட்சேர்த்து, குறைந்ததீயில்வைத்துகொதிக்கவைக்கவேண்டும். கொதிக்கும்போது, கட்டிசேராதவண்ணம்கிளறிவிட்டு, இறக்கிவைத்துகுளிரவைக்கவேண்டும்.
  2. கலவைநன்குகுளிர்ந்ததும், அதில்பேக்கிங்சோடா, மைதாசேர்த்துபின்சிறிதுராஸ்பெர்ரிசேர்த்துகலக்கவேண்டும். அடுத்துவெண்ணெய்தடவிவைத்துள்ளபேக்கிங்பேனில், மைதாகலவையைஊற்றி, அதன்மேல்சிறிதுராஸ்பெர்ரியைதூவி, ஓவனில்வைத்து -90 நிமிடம்பேக்செய்துஎடுக்கவேண்டும்.
  3. பின்அதனைஇறக்கிகுளிரவைத்து, ஒருதட்டில்மாற்றிக்கொண்டால், சுவையானசாக்லெட்ராஸ்பெர்ரிகேக்ரெடி!!!

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *