kel

கேப்பை கேழ்வரகு மருத்துவம்

இன்றையதலைமுறையினருக்கு, அதுவும்கிராமங்களில்வாழும்இளையசமுதாயத்திற்குஓரளவேனும்அறிமுகம்உள்ளசிறுதானியம், கேப்பைஎனும்கேழ்வரகுதான்.

பொருளாதாரத்தில்மிகவும்நலிந்தவர்கள்சாப்பிடும்ஒருபண்டம்என்றமுத்திரைதான்இதற்குகுத்தப்பட்டுஇருக்கிறது. ஆனால்அந்தஉழைப்பாளிகள்சுறுசுறுப்பும், உடல்வனப்பும், திண்மையும், ஆரோக்கியமும்இன்றுபலரையும்திரும்பிப்பார்க்கவைத்திருக்கிறதுஇந்தராகி.

100 கிராம்கேழ்வரகில்உள்ளசத்துஎன்னஎன்பதைஅறிந்தால்வியந்துப்போவீர்கள்.

கால்சியம்பற்றாக்குறைஎன்றுமாத்திரைவடிவில்கால்சியத்தைஉள்ளேதள்ளுகிறார்களேஅந்தகால்சியம் 344

  • இரும்புசத்து 3.9
  • புரோட்டீன்… 7.3.
  • கொழுப்பு… 1.3.
  • நார்சத்து 3.6
  • மற்றதாதுப்பொருட்கள்.. 2.3.

குறிப்பாகபி .காம்ப்ளெக்ஸ்எனும்நியாசின், ரிபோஃப்ளேவின், தயாமின்அதிகஅளவில்உள்ளது. இதுசுரப்பிகளின்செயல்பாட்டைஊக்குவிக்கிறது. வளர்சிதைமாற்றத்தைமுறைபடுத்துகிறது.

லியோசின், மீத்தயோலின் (இதுசிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்ஆகியவற்றில்சேரும்மாசுக்களைவெளியேற்றிமுறையாகசெயல்படவைக்கிறது.), ட்ரையோனைன், வலைன். ஐசோலியோசின் (இதுரத்தசர்க்கரைஅளவைகட்டுக்குள்வைத்திருக்கஉதவுகிறது)ஆகியஅமினோஅமிலங்கள்திசுவளர்ச்சிக்குஏதுவாகின்றன.

அதிககொலஸ்ட்ரால்கட்டுப்படுத்தப்படுகிறது. கேப்பையில்உள்ளநார்சத்து, உணவுசெரிமானம்சீராகவும், உடல்கழிவைவெளியேற்றவும்பயன்படுகின்றது.

நோய்எதிர்ப்புசக்திமேம்பட்டு, சுறுசுறுப்பாக்கும்அரியசிறுதானியம்இது.

ராகிசாப்பிடும்கடும்உழைப்பாளிகள்கூடபளபளப்பானஉடல்வாகைபெற்றிருப்பதன்ரகசியம்இப்போதுதெரிந்திருக்குமே!

குறிப்பு…

நீங்கள்வைத்ததண்ணீர்போதவில்லைஎன்றுநினைத்தால்தயாராகவைத்திருக்கும்கொதிநீரைசிறிதுசிறிதாககலந்துவேகும்வரைசேர்த்துக்கொள்ளலாம்.

இந்தக்களியிலேயேபொடியாகநறுக்கியவெங்காயம்மற்றும்பச்சைமிளகாயைசேர்த்துவேகவைக்கும்முறையும்சிலகிராமங்களில்உள்ளது.

ஓரளவுஆறியபிறகுகையைதண்ணீரில்நனைத்துக்கொண்டுதிட்டமானஅளவில்உருண்டைகளாகப்பிடித்துதாம்பூலத்தட்டில்வைக்கலாம்.

இதற்குகத்தரிக்காய்மொச்சைக்கொட்டைகுழம்புநல்லபொருத்தமானஜோடி.

சாப்பிட்டுமீதம்இருக்கும்உருண்டைகளைமூழ்கும்அளவுதண்ணீரில்போட்டுவைக்கஅடுத்தநாளும்கெடாமல்இருக்கும்.

தேவைப்படும்போதுஒருஉருண்டையைஎடுத்துமோர்சேர்த்துகரைத்துபச்சைவெங்காயம்மற்றும்மோர்மிளகாய்பக்கத்துணையாகசேர்த்துருசித்துமகிழலாம்.

கேழ்வரகுமாவைதிட்டமாகபதமாகதண்ணீரில்முந்தையநாள்இரவேஉப்புகூட்டிகரைத்துவைத்துஅடுத்தநாள்காய்ச்சும்வழக்கமும்உள்ளது.