Carrot-Soup_133092788

காரட் சூப்

தேவையான பொருட்கள்:

  • காரட் — 2
  • பாசிப்பருப்பு — 1 மேசைக்கரண்டி
  • பூண்டு — 2 பல்
  • கொழுப்பு இல்லாத பால் — 1/2 கப்
  • சில்லி சாஸ் — 1/2 தேக்கரண்டி
  • சோயா சாஸ் — 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் — 1/2 தேக்கரண்டி
  • உப்பு — தேவையான அளவு

செய்முறை:

  1. காரட், பாசிப்பருப்பு, பூண்டு வேக வைத்து அரைத்து வடிகட்டி, அதனுடன் பால், சில்லிசாஸ், சோயா சாஸ் மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.