1

கறிதோசை

தேவையானபொருட்கள்:

 • தோசைமாவு – தேவையானஅளவு
 • கொத்துக்கறி – கால்கிலோ
 • இஞ்சிபூண்டுவிழுது – 2 தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் – ஒருதேக்கரண்டி
 • கரம்மசாலாதூள் – அரைதேக்கரண்டி
 • மிளகுதூள் – அரைதேக்கரண்டி
 • முட்டை – ஒன்று
 • கொத்தமல்லித்தழை – 2 கொத்து
 • உப்பு – தேவையானஅளவு

செய்முறை:

 1. கடாயில்எண்ணெய்விட்டுஇஞ்சி, பூண்டுவிழுதுசேர்த்துபச்சைவாசனைபோகவதக்கவும்.
 2. கறியைஅலசிபிழிந்துதண்ணீர்இல்லாமல்வடித்துஇஞ்சிபூண்டுவிழுதுடன்சேர்த்துவதக்கவும்.
 3. கறிவதங்கியதும்மிளகாய்த்தூள், உப்புசேர்த்துவதக்கிமூடிபோட்டுவேகவிடவும்.
 4. நன்குவெந்ததும்கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழைதூவிஇறக்கவும். முட்டையைஅடித்துஅதில்கறிமசாலாவைகலந்துகொள்ளவும்.
 5. தோசைகல்லில்எண்ணெய்தடவிதோசைமாவைஊத்தாப்பமாககனமாகஊற்றவும்.
 6. ஊத்தாப்பத்தின்மேல்கறிகலவையைமுழுவதும்பரவினாற்போல்வைக்கவும்.
 7. மேலேஎண்ணெய்விட்டுமூடிவைத்துவேகவிடவும். வெந்ததும்திருப்பிபோட்டுசிறிதுநேரத்தில்எடுத்துவிடவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *