dscn4965

கருவேப்பிலை ஊறுகாய்

தேவையானபொருட்கள்:

  • முற்றியகறிவேப்பிலைஇலைகள் – 1 கப்
  • இஞ்சி. விழுது – 1 தேக்கரண்டி
  • புளித்ததயிர் – 1 மேஜைக்கரண்டி
  • தனியா – 1 மேஜைக்கரண்டி
  • மிளகு – 1 மேஜைக்கரண்டி
  • சீரகம் – 1 மேஜைக்கரண்டி
  • மஞ்சள்தூள் – லுதேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – ருதேக்கரண்டி
  • வெந்தயப்பொடி – ருதேக்கரண்டி
  • கடுகு – லுதேக்கரண்டி
  • உப்பு – ருசிக்கேற்ப
  • நல்லெண்ணை – ருகப்

செய்முறை:

  1. புளித்தகட்டித்தயிரில்கறிவேப்பிலை, இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், மஞ்சள்பொடிஆகியவற்றைசேர்த்துஅரைமணிநேரம்ஊறவைத்துபிறதுகெட்டியானவிழுதாகஅரைக்கவும்.
  2. வாணலியில்பாதிஎண்ணையைசூடாக்கிஅதில்அரைத்தவிழுதைப்போட்டுநன்குவேகும்வரைகிளறவும்.
  3. வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடிமற்றும்உப்புசேர்க்கவும்.
  4. எண்ணையின்சடசடப்புஅடங்கியதும்இறக்கிஆறவைத்துகண்ணாடிபாட்டிலில்போட்டுஅதன்மீது, மீதிஎண்ணையைஊற்றிபாதுகாத்துவைக்கவும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *