oats-rava-dosa

ஓட்ஸ் ரவா தோசை

தேவையானபொருட்கள்:

  • ஓட்ஸ் – ஒருகப்
  • அரிசிமாவு – கால்கப்
  • ரவை- – அரைகப்
  • தயிர்- – 1 கப்
  • தண்ணீர்- தேவைக்கு
  • உப்பு- தேவைக்கு
  • எண்ணெய்அல்லதுவெண்ணெய் – – சிறிதளவு

செய்முறை:

  1. ஓட்ஸ்மற்றும்ரவையைகுறைந்தது 20 நிமிடங்கள்தண்ணீரில்ஊறவைக்கவும்
  2. ஊறியஓட்ஸ்மற்றும்ரவையைதேவையானஅளவுஉப்புஇட்டுகையாலேயேபிசைந்துக்கொள்ளவும்.
  3. அரிசிமாவைசிறிதுசிறிதாகசேர்த்துகலக்கவும். அத்துடன்தயிரையும்சேர்த்துதோசைமாவுபதத்திற்குகொண்டுவரவும்.
  4. அரைமணிநேரம்கழித்துதோசைக்கல்லைமிதமானசூட்டில்வைத்துஇந்தமாவைதோசைக்குஊற்றுவதுபோல்நடுவில்ஊற்றாமல்தோசைக்கல்லைசுற்றிஊத்திநடுவில்கொண்டுவரவேண்டும்.
  5. மாவும்கொஞ்சம்தண்ணீர்போல்தான்இருக்கும். அதனால்தானாகநடுவில்வந்துகூடிவிடும்.
  6. எண்ணெய்விட்டுதிருப்பிபோட்டுஎடுக்கவும்.
  7. மொறுமொறுஓட்ஸ்தோசைரெடி.
  8. இதனைமிகஎளிதாகசெய்துவிடலாம். தேவைப்பட்டால்கொத்தமல்லி, வெங்காயம்சேர்த்தும்செய்யலாம்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *