20150720_165028

ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் — 3 தேக்கரண்டி
  • பாதாம்- – 4
  • பேரீச்சம் பழம் — 2
  • சர்க்கரை அல்லது தேன் — தேவைக்கு
  • ஏலக்காய் — 1 சிட்டிகை
  • குளிர்ந்த பால் — 2 கப்

செய்முறை:

  1. ஓட்ஸ்யை கடாயில் வறுக்கவும்.
  2. பேரீச்சையை தோல், விதை நீக்கவும்.
  3. பாதாமை ஊற வைத்து தோல் நீக்கவும்.
  4. பால், பாதாம், பேரீச்சை, சர்க்கரை, ஓட்ஸ் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்.
  5. ஐஸ் சேர்த்து குடிக்க அருமையாக இருக்கும்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *