egg_masala

எக் க்ரேவி

தேவையான பொருட்கள்:

  • முட்டை – 3
  • பச்சை மிளகாய் – 1
  • கொத்தமல்லி – 1/4 கப்
  • பால் – 1/4 கப்
  • வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் – சிறிதளவு