chocolate-orange-cake

ஆரஞ்சு சாக்லெட் கேக்

தேவையானபொருட்கள்:

  • மைதா – 200 கிராம்
  • பேக்கிங்பவுடர் – 1 டீஸ்பூன்
  • பேக்கிங்சோடா – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1 சிட்டிகை
  • உப்பில்லாவெண்ணெய் – 200 கிராம்
  • சர்க்கரை – 200 கிராம்
  • முட்டை – 4
  • ஆரஞ்சுஜூஸ் – 1/2 கப்
  • துருவியஆரஞ்சுதோல் – 2 டீஸ்பூன்

பிராஸ்டிங்…

  • க்ரீம் – 1 1/2 கப்
  • சர்க்கரைபவுடர் – 2 கப்
  • பாதிஇனிப்புள்ளசாக்லெட் – 150 கிராம்
  • உப்பில்லாவெண்ணெய் – 50 கிராம்
  • வெண்ணிலாஎசன்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  1. மைக்ரோவேவ்ஓவனை 170 டிகிரிசியில்சூடேற்றிகொள்ளுங்கள்.
  2. 8 இன்ச்பேனில்மைதாவைலேசாகதடவிவிடுங்கள்.
  3. ஒருபௌலில்மைதா, பேக்கிங்பவுடர், பேக்கிங்சோடாமற்றும்உப்புசேர்த்துகலந்துதனியாகவைத்துக்கொள்ளுங்கள்.
  4.  பின்மற்றொருபௌலில்வெண்ணெய்மற்றும்சர்க்கரைசேர்த்துநன்குமென்மையாகும்வரைஅடித்துக்கொள்ளுங்கள். (குறைந்தது 4-5 நிமிடமாவதுஅடிக்கவேண்டும்.)
  5. பின்அதில்முட்டையைஉடைத்துஊற்றிமீண்டும்நன்குஅடித்து, ஆரஞ்சுஜூஸ்மற்றும்துருவியஆரஞ்சுதோலைசேர்த்துநன்குகிளறிகொள்ளவும்.
  6. இறுதியில்மைதாமாவுகலவையைஅதில்போட்டுநன்குகட்டிஇல்லாதவாறுகலந்து, பின்அதனைபேனில்ஊற்றி, மைக்ரோவேவ்வில் -45 நிமிடம்வைத்துஎடுத்துக்கொள்ளவும்.
  7. (குறிப்பு: அப்படிஎடுத்தபின், ஒருடூத்பிக்கைஅதனுள்விட்டுஎடுக்கும்போது, மாவுஇல்லாமல்சுத்தமாகவருகிறதாஎன்றுபார்க்கவேண்டும். அப்படிடூத்பிக்கில்மாவுஒட்டியிருந்தால், இன்னும்சிறிதுநேரம்மைக்ரோவேவ்வில்வைத்துஎடுக்கவேண்டும்).
  8. மைக்ரோவேவ்வில்இருந்துஎடுத்து, 5 நிமிடம்குளிரவைத்து, பின்கேக்கைபேனில்இருந்துஎடுத்து, ஒருகம்பிரேக்கில்வைத்துக்கொள்ளவும்.

பிராஸ்டிங்செய்முறை:

  1. ஒருபேனில்சாக்லெட்மற்றும்வெண்ணெய்போட்டுஉருகவைக்கவும்.
  2. உருகியதும், அதனைஇறக்கிஅறைவெப்பநிலையில்வைக்கவும்.
  3. பிறகுஒருபௌலில்வெண்ணிலாஎசன்ஸ், சர்க்கரைபொடிமற்றும்க்ரீம்சேர்த்துநன்குஅடித்துக்கொள்ளவும்.
  4. கலவையானதுநன்குஉப்பிவரும்போது, அதில்உருகவைத்துகுளிரவைத்துள்ளசாக்லெட்டைஊற்றிநன்குகிளறிவிட்டுகொள்ளவும்.
  5. அலங்காரம் :
  6. இறுதியில்கம்பிரேக்கில்உள்ளகேக்கைஒருதட்டில்வைத்து, அதன்மேல்பிராஸ்டிங்கைபரப்பி, வேண்டியவாறுதுருவியசாக்லெட்மற்றும்ஆரஞ்சுதுண்டுகளைகொண்டுஅலங்கரித்தால், மகிழ்ச்சிதருணத்தின்அடையாளமாய்வாய்ஊறவைக்கும்ஆரஞ்சுசாக்லெட்கேக்கைபரிசளித்திடலாம்.

About the author

koottanchoru

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *